வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Webdunia

குறைந்து வரும் கொண்டாட்டம்!

`Little Tommy Tucker... ' என்ு.ே.ி-யிலதனதடீச்சரமனப்பாடமாசொல்லிக்கொடுத்பாடலபாடியபடியவிளையாடிககொண்டிருந்தானசதீஷ்.

எதிர்வீட்டஅபினவ், தீபாவளி நெருங்குவதற்கு 10 நாட்களமுன்பாகவஅப்பவாங்கிககொடுத்துப்பாக்கியில் (சாதாரதுப்பாக்கிதான்) பொட்டவெடியையும், ரோலகேபவெடியையுமவெடித்துககொண்டிருந்ததபார்த்சதீஷஉடனஅப்பாவிடமசென்றகேட்டான்.

webdunia photoWD
`அப்பா. அபினவமட்டுமஇப்பவபட்டாசவெடித்துககொண்டிருக்கிறான். எனக்குமதுப்பாக்கி, பட்டாசவாங்கிககொடு' என்றான்.

அதற்கஅவனதஅப்பசொன்னார். டேய், `அவனவெடிச்சவெடிச்சுட்டுபபோகட்டும்டா. உனக்கஒருவாரத்திற்குளவாங்கிததருகிறேன்' என்றசமாதானமசொன்னார்.

அப்பயோசித்தார். `என்செய்வது, வாங்குமசம்பளம் 10 நாட்களுக்குளகாலியாகி விடுகிறது. போனஸதீபாவளிக்கு 2 நாட்களமுன்புதானகிடைக்கும். அதற்குமஇப்போதபட்ஜெடஉள்ளது' என்றமனதிற்குளநினைத்தபடியஉறங்கிபபோனாரசதீஷினஅப்பா.

சரி, இதெல்லாமஎதற்கு?

சுமார் 10-15 ஆண்டுகளுக்கமுன்பெல்லாம், தீபாவளி என்றாலஅமர்க்க்ளப்படும். புத்தாடையஎந்தககடையிலவாங்குவது? என்ன கலரில், லேட்டஸ்டாஎன்வெரைட்டி ஆடைகளகடைகளுக்கவிற்பனைக்கவந்துள்ளன?

webdunia photoWD
துணியாஒன்றஎடுத்ததைக்வேண்டும்? ரெடிமேடடிரெஸஒன்றுமவாங்கியாவேண்டும். பட்டாசுகளஒரவாரத்திற்கமுன்பவாங்கிககுவித்து, அந்தபபகுதியையஅதிவைக்வேண்டும்.

அக்கம்பக்கத்திலஉள்ளவர்களமூக்கிலவிரலவைக்குமஅளவுக்கநமதஉடை, பட்டாசஇருப்பதோடு, புதிதாரிலீஸஆகுமபடங்களிலஎதைததேர்ந்தெடுத்ததீபாவளி தினத்தன்றபார்ப்பது? என்ரீதியிலகற்பனவிரிந்தோடும்.


webdunia photoWD
இதஒருபுறமிருக்வீட்டிலஅம்மாக்கள், பாட்டிகள், அத்தைகளஅவரவரநிலைக்கேற்ப 10 நாட்களுக்கமுன்பபண்டங்கள், பதார்த்தங்களதயாரிக்கததொடங்கி விடுவார்கள்.

மாவமில்லிலஅரிசி அரைப்பதமுதலகடைகளிலவாங்கி காவைத்தபதமாவேகவைக்குமமுறுக்கு, அதிரசம், வசதி இருப்பினசமையல்காரர்களஅழைத்தசுவீட், காரமசெய்தலபோன்பணிகளஜரூராநடைபெறும்.

ஆஹா, கேட்பதற்கஎன்னவநன்றாகத்தானஇருக்கிறது.

ஆனாலஇன்றைகாகட்டத்தில், அக்கம்பக்கத்தவீட்டிலஎன்நடக்கிறதஎன்பதைககூஅறியாத, அதிவேக ஐ.ி. யுகத்திலவிலைவாசியுமஅதிவேகமாஏறிசசென்றுள்ளது. இதுபோன்நிலையிலமேற்குறிப்பிட்விஷயங்களதீபாவளிககொண்டாட்டங்களுக்கசாத்தியமா? நிச்சயமாஇல்லஎன்பதே 90 விழுக்காட்டினரினபதில்.

கொண்டாட்டங்களும், அவற்றினஉத்வேகங்களுமகுறைந்தகொண்டவருவதயாராலுமமறுக்முடியாது.

நாமசிறவயதிலஅனுபவித்கொண்டாட்டங்களஇப்போதஇல்லை. குழந்தைகளுக்கநம்மாலஉரிகொண்டாட்டத்தகொடுக்முடியாநிலைக்ககாரணங்களஉண்டு.

நாள்தோறுமஅதிகரிக்குமமளிகஉள்ளிட்பொருட்களினவிலை, கணவன்- மனைவி இருவருமபணிக்குசசெல்வதால், பணமஇருந்துமஉரிகொண்டாட்மகிழ்ச்சியஅனுபவிக்முடியாநிலை, மூலப்பொருட்களஉள்ளிட்டவற்றினவிலஉயர்வகாரணமாபட்டாசுகளினவிலஉயர்வு, நூலவிலஉயர்வு, மின்பற்றாக்குறையாலநெசவாளர்களஉரிஅளவஇலக்கினஎட்முடியாததாலஜவுளி உற்பத்தி பாதிப்பபோன்றவற்றாலஅவற்றினவிலஉயர்வஎண்ணற்காரணங்களைககூமுடியும்.

webdunia photoWD
என்றாலும், உரிமுறையிலகிடைக்குமவசதிகளைககொண்டு, எந்அளவமுடியுமோ, அந்அளவுக்கபண்டிகைக்குததேவையானவற்றகுழந்தைகளுக்கும், நம்மைசசார்ந்திருப்பவர்களுக்குமவாங்கிககொடுத்தகொண்டாட்டத்தசிறப்பிப்போம்.

கொண்டாட்டமகுறைந்தவந்தாலும், அவற்றநிறைவபெற்றதாக்நாமமுயற்சிப்போம். வருங்காசந்ததியினருக்ககொண்டாட்டத்தினமகத்துவத்தஉணர்த்துவோமஎன்பதஇதன்மூலமநாமகூறுமசெய்தி.