ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த பெரிய காரியமாக இருந்தாலும், அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே எதையும் செய்வார். அந்த நாட்டு மன்னர் மட்டுமல்லாமல், அண்டை நாட்டு மக்களுக்கும், பொருளாதார நிபுணரின் தனித் திறன் பற்றிய செய்தி பரவியது. அந்த நாட்டு மன்னர்களும் பொருளாதார நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்க ஆரம்பித்தனர். | What is Smartness, Smartness, Story for Childrens