ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் வீர தீர செயல்கள் புரிந்து உயிர்களைக் காப்பாற்ற துணிந்த சிறார்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் குடியரசு தின விழாவின் போது இந்த சிறார்கள் கெளரவிக்கப்படுவதும் வழக்கம். | Bravery Award , Pandit Jawaharlal Nehru