முன்னணி அசைவ உணவு விடுதி ஒன்றில் தான் சாப்பிட்ட கோழிக்கறியினால் மூளை மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட சிறுமி, அந்த உணவு விடுதி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.