உலகத்திற்கோ இவர்கள் குழந்தை நட்சத்திரங்கள். ஆனால் இன்று இருப்பதோ தெருவோரத்தில்... ஓடாத ஒரு படத்தில் நடித்துவிட்டாலே நம்மூர் ஹீரோயின்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இருக்காது. ஆனால் ஆஸ்கார் வென்ற படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து உலகமே விழிகளை விரித்துப் பார்த்து அந்த நட்சத்திரங்கள் தற்போது மின்னிக் கொண்டிருப்பது என்னவோ குப்பையில்தான்