மகாகவி பாரதியாரின் 127ஆம் பிறந்தநாள்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:46 IST)
இன்று மகாகவி பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, காலை 9 மணிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தனது எழுத்துக்களின் மூலம் பாமர மக்களுக்கும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் கவிதைகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.
பார‌தியா‌ரி‌ன் ‌சில க‌விதைக‌ள்...


இதில் மேலும் படிக்கவும் :