பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்காக, பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்களை ரத்து செய்யும்படி மத்திய அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.