பெற்றோரின் அதீத கண்டிப்பால் சில குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவதும், தவறான பாதையில் செல்வதும் தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்க வேண்டியதுதான். ஆனால் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவது மிகவும் தவறு என்று இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. | Parents Attention, Child Care