நமது குழந்தைகளை செல்லமாக வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அந்த செல்லம் கொடுப்பதால் குழந்தைகளின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. பெரிய பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றவர்கள், தங்களது குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். | Good Habits, Childrens Activities, Parents care