நம் கைகளை நீட்டினாலேப் போதும், குழாயில் இருந்து நீர் வெளிவரும். கைகளைக் கழுவிக் கொண்ட பிறகு கைகளை எடுத்த பிறகு தானாகவே தண்ணீர் வருவது நின்றுப் போகும். இப்படி தானியங்கி தண்ணீர் குழாய்களை சமீபத்தில் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். | Autometic Tap, Water Tap