குழந்தைகளா ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தாம் கொண்ட லட்சியத்தை அடைய அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து, அதில் தோல்வி கண்டாலும் துவண்டுவிடக் கூடாது. முயற்சியேச் செய்யாமல் இருப்பதை விட, முயற்சி செய்து தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என்பதை உணருங்கள். | Life Achievement, Swamy Vivekanandar