தனது வீட்டில் கொள்ளை அடிக்க நுழைந்த திருடனை தைரியமாக மிரட்டிய சிறுமியினால், கொள்ளையன் மாட்டிக் கொண்டான். அந்த சிறுமியின் தைரியத்தை அனைவரும் பாராட்டுகின்றனர்.