தங்களது ஆசிரியர் ஓய்வு பெற்று, வறுமையில் வாடுவதைக் கண்ட முன்னாள் மாணவர்கள் இணைந்து நிதி அளித்து தங்களது ஆசிரியருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த இல்லத்திற்கு குரு நிவாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வீட்டின் குடிபுகு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. | Teachers Day, Former Studens, Namakkal