சி.என்.என். ஹீரோ ஆப் தி இயர் என்ற விருதிற்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கிருஷ்ணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்ட இந்த விருது, ஒரு சமையல் நிபுணருக்கு கிடைத்திருப்பது எந்த வகையிலும் குறைந்ததில்லை. | CNN Hero of the Year, Madurai, Krishnan