பொதுவாக காதலை விடவும், உறவுகளை விடவும் நட்பை பெரிதாக சொல்ல பலக் காரணங்கள் உண்டு. தாயிடமும், தந்தையிடமும், கட்டிய மனைவியிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நாம் நண்பரிடம் பகிர்ந்து கொள்வோம். | Islam, Nabigal Nayagam, Friendship Article