இங்கிலாந்து வானொலி நிலையம் ஒன்றில் தொகுப்பாளினியாக இருக்கும் எலைனா ஸ்மித் தான் உலகிலேயே இளவயது தொகுப்பாளினி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இவருக்கு 5 வயதுதான் இருக்கும்.