சிங்கப்பூரில் இந்திய இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.