சத்குரு அவர்களின் ஆன்மீக சிந்தனைகள்

சத்குரு அவர்களின் ஆன்மீக சிந்தனைகள்


Sasikala|
நாம் ஒவ்வொருவரும் தத்தமது சிறப்பு இயல்புகளை வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதே மனிதகுலத்தின் அடிப்படைத் தேவையாகும்.

 


ஒரு மரத்தைப் போல, சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின் உயர்ந்த பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும்.
 
வெளித்தோற்றத்தில் அப்பழுக்கில்லாமல் தூய்மையாகக் காட்சி தரும் வாழ்க்கையையே மக்கள் நாடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் தராதரம் என்பது ஒருவரின் மனத்தூய்மையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :