"நல்ல பங்கு"

FILE
நல்ல பங்கு என்பது நம்மை விட்டு எடுபடாதது. இப்பூமியில் நமக்கு கிடைத்ததவைகள் நமக்கு இல்லை என்று இருக்கும் போது, நம்மை விட்டு நீங்காத ஒன்றை சிந்தித்து, ஆராய்ந்து பிடித்துக் கொள்வது "ஞானம்". இதுவே சாலவும் சிறந்தது.

மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் என்பது உண்மையின் கூற்று. இம்மண்ணுக்கு மிஞ்சினது மண்ணே. நம்மைச் சுற்றி காண்கின்ற யாவும் வெறுமையானவைகள். நாமோ நம்மை விட்டு நீங்காத ஒன்றை பிடித்துக்கொள்ள வாஞ்சிக்கிறோமே, அதுவே தெய்வ‌ப் பிரசன்னம். இறைவனின் பாதப்படி.

தீர்க்கதரிசி,
Webdunia|
"கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்" - புலம்பல் 3:24
கிங் சாமுவேல் ரவி


இதில் மேலும் படிக்கவும் :