சத்குருவின் ஆசிரியர் தினச் செய்தி

WD

இந்த மிக முக்கியமான பணி, ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஒரு ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கம், ஆளுமை மற்றும் எழுச்சி ஊக்கம் விலை மதிப்பிட முடியாதது.

ஆசிரியர்களுடைய இந்த பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரித்து, இந்த தேசத்தின் கற்பிக்கும் சமூகத்திற்கு மரியாதை செலுத்தும் நேரம் இது.

இந்த ஆசிரியர் தினத்தில், அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும் அருளும்
சத்குர
Webdunia|
ஒரு சிறந்த தேசத்தை உருவாக்கும் பணியில், பொறுப்பும் திறமையும் கொண்ட குடிமக்களை உருவாக்குவதுதான் மிக முக்கியமான பணி.


இதில் மேலும் படிக்கவும் :