ஈஷா ஆரோக்யா தாய்மை திட்டம்

isha
Webdunia|
webdunia photo
WD
தாய்மஎன்பதஒவ்வொரபெண்ணினவாழ்விலுமஒரமுக்கிஅங்கமாஅமைகிறது. அப்படிபட்தாய்மையைபபேணி பாதுகாக்குமஒரஅற்புதமாமுயற்சிதானஇந்த "தாய்மை" நிகழ்ச்சி.

கர்ப்பமமற்றுமபிரசவமஎன்பதஇயற்கையாஒரநிகழ்வு. ஆனாலதற்போதைகாலகட்டத்திலஇவற்றசிக்கலானதாகவுமஅச்சப்படுமஒன்றாகவுமமக்களபார்க்கததொடங்கிவிட்டனர். இதற்கமாறிவருமசூழலும், கர்ப்பிணிபபெண்களஎவ்வாறபார்த்துக்கொள்ளப்பவேண்டுமஎன்பதபற்றிஅறியாமையும்தானகாரணங்கள்.
ஆரோக்கியமாகுழந்தஉருவாகவுமஇயற்கையாமுறையிலபிரசவமநிகழவும், கருவுற்றிருக்குமதாயினஉடலமற்றுமமனநிலநல்நிலையிலஇருப்பதஅவசியம். நம்முடைஉடலுமமனமுமநெருங்கிதொடர்பஉள்ளவை. மனதிலஏற்படுமமாற்றங்களஉடலையுமஉடலிலஏற்படுமமாற்றங்களமனதையுமபெரிதுமபாதிக்கிறது.
ஆரோக்கியமஎன்பதகருவிலிருந்ததொடங்குகிறது. வளருமகருவினஆரோக்கியத்தையுமஅக்கருவினசுமக்குமதாயினஆரோக்கியமுமமேம்பட, சத்குரஅவர்களினவழிகாட்டுதலில் "ஈஷஆரோக்யதாய்மதிட்டம்" என்னுமதிட்டமதுவங்கப்பட்டிருக்கிறது.
கருவுற்தாய்மார்களுக்காஇடங்களிலுமநடக்கவிருக்குமஇந்நிகழ்ச்சி முதன்முதலிலசேலமநகரிலதுவங்கவுள்ளது.
இந்நிகழ்ச்சியினசிறப்பஅம்சங்கள

* கர்ப்காலத்தினபல்வேறநிலைகளபற்றியும், பிரசவம், பச்சிளங்குழந்தபராமரிப்பு, தாய்ப்பாலமகத்துவம், குழந்தவளர்ப்பஆகியவகுறித்விளக்கங்களுமஎளிதாபுரியுமவண்ணமஒலி ஒளி காட்சிகளாஇடமபெறும்.* தன்னைபபோன்தாய்மார்களுடனபழகுவதற்குமபகிர்ந்தகொள்வதற்குமாசூழ்நிலகிடைக்கும்.
* விளக்வகுப்புகள், கலந்துரையாடல்கள், செயல்முறவிளக்கங்கள், குழவிளையாட்டுக்கள், பகிர்ந்தகொள்ளுதல், ஆக்கப்பூர்வமாசிந்தனையதூண்டுமபயிற்சிகள், சத்தாஉணவுமுறபற்றிசெய்முறவிளக்கங்களபோன்றவஇடமபெறும்.* மகப்பேறமருத்துவர்களினகர்ப்பகாகவனிப்பிற்கஉறுதுணையாஇந்தததிட்டமஇருக்கும்.
* சக்திமிக்தியானம், பிராணாயாமமமற்றுமஆசனபோன்யோகபபயிற்சிகளகற்றுத்தரபபடும். * இவ்வகுப்புகள் 15 வகுப்புகளாவாரமஒரமுறசுமார் 2 மணி நேரமநடைபெறும்.
*வகுப்புகளதகுதி, திறமமற்றுமஅனுபவமிக்வல்லுனர்களாலநடத்தப்படுகிறது.

பலன்கள்

*வளருமஉயிரபற்றிவிழிப்புணர்வதாயிடமஅதிகரிக்செய்கிறது. இதனாலகரமுதலதாய்க்குமசேய்க்குமநல்பந்தமஉருவாகிறது.*கருவினசுமையதாங்குவதற்கும், இயற்கையாமுறையிலபிரசவிக்கவும், எலும்புகள், தசமற்றுமதசநார்களஉறுதியாகவும், வளையுமதன்மகொண்டதாகவுமஇருக்உதவுகிறது.*இங்ககற்றுத்தரப்படுமயோகபபயிற்சிகளபிரசவத்தினபோதஏற்படுமபதட்டத்தையுமஅழுத்தத்தையுமகுறைக்கிறது. *பிறக்கபபோகுமகுழந்தையினஉடலம்ற்றுமமூளநன்கவளபெரிதுமஉதவுகிறது.
* பேறகாலத்திற்குபபிறகஉடலவிரைவிலபழைநிலையஅடைபெரிதுமஉதவுகிறது. *சிக்கலஇல்லசுகமாபிரசவமஎன்பதஇயற்கையாநிகழ்வாயிருக்உதவுகிறது.

வகுப்பமற்றுமமுன்பதிவவிபரம
துவங்குமநாள்: 22.04.2012
இடம்: ஈஷஆரோக்யா, 7/1, அத்வைஆசிரமமரோடு, பேர்லேண்ட்ஸ், சேலம்-16.


இதில் மேலும் படிக்கவும் :