பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் வெங்கடாஜலபதி வீதி உலா


K.N.Vadivel| Last Updated: சனி, 19 செப்டம்பர் 2015 (04:21 IST)
பிரம்மோற்சவ 3 ஆவது நாளை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.
 
 
உலகப்புகழ் பெற்ற திருப்தி கோவிலில், மூன்றாவது நாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காலையில், சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் வீசி உலா வந்தார். அப்போது, சுவாமி சரிசனம் செய்ய நின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி, சுவாமியின் அருளைப் பெற்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :