மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் அறங்காவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.