திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் 5வது நாளான சனிக்கிழமை (22ஆம் தேதி) இரவு நடைபெற்ற கருட சேவா தேரோட்டம் வீடியோவைக் கண்டு தரிசியுங்கள்.