ஈஷா அறக்கட்டளையின் கோலாகல மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள்!

WD

உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் சத்குரு நிகழ்த்திய முழு இரவு தொடர் சத்சங்கத்தில் பங்கேற்றனர்.
FILE

இந்த புனிதமான இரவுப் பொழுதை இந்தியா மற்றும் உலகமெங்கிலும் இருக்கும் 150க்கும் அதிகமான ஈஷா மையங்களிலும் பக்தர்கள் கொண்டாடியதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

மகா‌சிவரா‌த்‌தி‌ரி புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு
Webdunia|
ஈஷா யோகா மையம் சார்பில் கடந்த 20 ஆம் தேதியன்று, கோவையை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலையில் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.


இதில் மேலும் படிக்கவும் :