1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

‌ரிய‌ல் எ‌ஸ்டே‌ட் தொ‌ழிலு‌க்கு‌த் துணைபோகு‌ம் த‌மிழக அரசு: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

சிற‌ப்பு‌பபொருளாதாம‌ண்டல‌மஎ‌ன்பெய‌ரி‌லஅரசு ‌நில‌ங்களை‌தத‌னியாரு‌க்கு‌‌ததாரவா‌ர்‌ப்பத‌னமூல‌ம் ‌ரிய‌லஎ‌ஸ்டே‌டதொ‌ழிலு‌க்கு‌தத‌மிழஅரசதுணைபோவதாா.ம.க. ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸகு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இதுவரஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ‌சிற‌ப்பு‌பபொருளாதாம‌ண்டல‌ங்க‌ளப‌ற்‌றிய ‌விவர‌ங்களை‌ ம‌க்களு‌க்கு‌ததெ‌ரி‌வி‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ந்த‌சச‌ட்டம‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரிலேயத‌மிழஅரசவெ‌ள்ளஅ‌றி‌க்கவெ‌ளி‌யிவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்ததிண்டிவன‌அரு‌‌கி‌லஉ‌ள்தைலாபுரமதோட்டத்திலமரு‌த்துவ‌ரராமதாஸசெய்தியாளர்க‌ளிட‌மகூ‌றியதாவது.

ஆயிரமகோடி ரூபாயமுதலீடு, ஆயிரமபேருக்கவேலைவாய்ப்பஎன்றெல்லாமகருணாநிதி அறிவித்தகொண்டவருகிறார். இதுவரஅவரவெளியிட்அறிவிப்புகளையெல்லாமகூட்டிப் பார்த்தால் 10 லட்சமபேருக்காவதவேலைவாய்ப்பகிடைத்திருக்வேண்டும்.

அப்போதுதானமுதலீடு, வேலைவாய்ப்பகுறித்அறிவிப்புகளுக்கஒரமரியாதஇருக்கும். சென்னையில் 2 புதிசிறப்பபொருளாதாமண்டலங்களஅமைக்கப்படவிருப்பதாஅறிவித்து, அதற்காதரமணியிலநிலமதரப்பட்டுள்ளது. இந்நிலமஅரசுக்கசொந்தமானது. சலுகஎன்பெயரிலஇந்நிலத்ததனியாருக்கஅரசதாரவார்த்தகொடுத்துள்ளது.

ஆனாலதரமணியிலபழைமகாபலிபுரமசாலையிலபுதிதாஉருவாக்கப்பட்டுள்தகவலதொழில்நுட்காரிடர் (ஐ.ி. காரிடர்) பகுதியிலஉள்தொழில்நுட்பூங்காக்களிலநிரப்பப்படாமலமூன்றரலட்சமசதுரஅடி பரப்பளவகொண்தளங்களஇன்னுமகாலியாகவகிடக்கிறது.

சிறப்பபொருளாதாமண்டலமஅமைக்குமடாடபோன்நிறுவனங்களகாலியாகிடக்குமஇந்கட்டிடங்களுக்கசெல்லாமலதரமணியிலகாலியாகிடக்குமஅரசநிலத்திற்கஏனகுறிவைக்கிறார்கள்?

அங்குதானஒரசூட்சுமமஉள்ளது. தகவலதொழில்நுட்பூங்கஎன்பெயரிலரியலஎஸ்டேடதொழிலநடத்துவதற்கஇந்அரசஅவர்களுக்கதுணைபோகிறது. அரசநிலமஎன்றாலபொதுநிலம்; பொதமக்களினநிலம். அதனதனியாருக்கஎப்படி தாரவார்க்கலாம்? யாருடைஅனுமதியினபெயராலஅந்நிலமதனியாருக்கதாரவார்க்கப்படுகிறது?

அமைச்சரவையிலமட்டுமமுடிவெடுத்தாலபோதுமா? சட்டமன்றத்திலஇதுபற்றி கட்டாயமாவிவாதிக்வேண்டும். எனவஇதுவரஅறிவிக்கப்பட்சிறப்பபொருளாதாமண்டலங்களபற்றியும், அறிவிக்கப்பட்டபடி வேலவாய்ப்பவழங்கப்பட்டுள்ளதஎன்பதபற்றிவிவரங்களையுமமக்களுக்கதெரிவிக்வேண்டும். இதற்கஇந்சட்டமன்கூட்டததொடரிலேயதமிழஅரசவெள்ளஅறிக்கவெளியிவேண்டும்.

வேலையில்லாஇளைஞர்களுக்கவேலைவாய்ப்பகிடைக்வேண்டுமஎன்றாலசிறுதொழில்களவளவேண்டும். இதற்கசிறதொழிற்சாலைகளமாவட்டந்தோறுமஉருவாக்வேண்டும்.

ஆனாலடாடா, பிர்லா, அம்பானி நிறுவனங்களசிறிதொழிற்சாலைகளதொடங்முன்வர மாட்டார்கள். நமதமாநிலத்தைசசேர்ந்தொழிலதிபர்கள்தானஇதற்கமுன்வருவார்கள். ஆனாலஇவர்களுக்கஉதஇந்அரசதயாராஇல்லஎன்றாரராமதாஸ்.