நில அபகரிப்பு புகாரில் முதலமைச்சர் ஜெயலலிதாவைதான் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆவேசத்துடன் கூறினார்.