வீடு அபகரிப்பு வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.