சென்னை- மதுரை இடையே இ‌ன்று முத‌ல் துரந்தோ இரயில்!

Webdunia| Last Modified சனி, 15 டிசம்பர் 2012 (11:31 IST)
FILE
சென்னெ‌ன்‌ட்ரலிலஇருந்தமதுரைக்கும், கேரமாநிலமதிருவனந்தபுரத்துக்குமபுதிதாதுரந்தஎக்ஸ்பிரஸ் இர‌யி‌ல்கள் இ‌ன்று முத‌ல் இய‌க்க‌ப்படு‌கிறது. முத‌ல்வ‌ர் ஜெய‌‌ல‌லிதா கொடியசை‌த்து தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

துரந்தரயிலஎன்பதவழியிலஎங்குமநிற்காமலசெல்லுமபுயலவேக ரயிலஆகும். இதிலஅனைத்தபெட்டிகளுமகுளிர்சாதவசதி கொண்டதாஇருக்கும். இந்த இரயிலமணிக்கு 110 கிலமீட்டரவேகத்திலசெல்லக்கூடியது. ரயில்வபட்ஜெட்டிலஅறிவிக்கப்பட்டபடி, இந்இரு இரயில்களுமஇன்றமுதலஇயக்கப்படுகின்றன.
சென்னை-மதுரஇடையேயாதுரந்தரயில் (22205) திங்க‌ள், புதன் தோறுமசென்‌ட்ரலிலஇருந்தஇரவு 10.30 மணிக்கபுறப்பட்டசேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கலவழியாசென்றமறுநாளகாலை 7 மணிக்கமதுரையசென்றஅடையும்.
இதேபோலமறுமார்க்கத்தில், அந்த இரயில் (22206) மதுரையிலஇருந்தசெவ்வாய், வியாழ‌ன் தோறுமஇரவு 10.40 மணிக்கபுறப்பட்டமறுநாளகாலை 7.10 மணிக்கசென்னசென்‌ட்ரலவந்தஅடையும். இந்த இரயிலினபயநேரம் 8 மணி 30 நிமிடங்கள்.
சென்னை-திருவனந்தபுரமதுரந்தரயில் (22207) சென்‌ட்ரலிலஇருந்தசெவ்வாய், வெள்ளி தோறுமமாலை 4.30 மணிக்கபுறப்பட்டமறுநாளஅதிகாலை 5.15 மணிக்கதிருவனந்தபுரத்தசென்றஅடையும்.
மறுமார்க்கத்திலஅந்த இரயில் (22208) திருவனந்தபுரத்திலஇருந்தபுதன், சனி தோறுமஇரவு 9.40 மணிக்கபுறப்பட்டமறுநாளகாலை 10.15 மணிக்கசென்னசென்‌ட்ரலவந்தஅடையும்.
இந்த இரயிலினபயநேரம் 12 மணி 45 நிமிடங்களஆகும். சாதாரணமாசென்‌ட்ரலிலஇருந்ததிருவனந்தபுரமசெல்லுமஎக்ஸ்பிரஸரயில்களினபயநேரம் 16 மணி 45 நிமிடங்கள்.
இந்இரதுரந்தஎக்ஸ்பிரஸரயில்களிலுமதலா 12 குளகுளவசதி பெட்டிகளஇணைக்கப்பட்டஇருக்கும். இதிலமுதலவகுப்பு ஏ.ி. ஒரபெட்டியும், 2 அடுக்கு ஏ.ி. பெட்டிகளமூன்றும், 3 அடுக்கு ஏ.ி. பெட்டிகளஒன்பதுமஇடம்பெற்றஇருக்கும்.
இந்இரண்டதுரந்தோ இரயில்களினதொடக்விழசென்னசென்ட‌்ரல் இரயிலநிலையத்திலஇன்றமாலை 5.15 மணிக்ககோலாகலமாநடைபெஉள்ளது. ‌ிழாவிலமுதலவரஜெயலலிதகலந்தகொண்டகொடி அசைத்ததுரந்தோ இரயில்களதொடங்கி வைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :