1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

இ‌ந்‌தியா‌வி‌ல் த‌மிழக‌ம் முத‌லிட‌ம் பெற உழை‌க்‌கிறோ‌ம்: கருணாநிதி சுத‌ந்‌திர ‌தின உரை

சமூக, அறிவியல், பொருளாதாநிலைகளிலதொடர்ந்தமுன்னேறி எல்லவகையிலுமஇந்தியாவிலதமிழகமமுதலமாநிலமஎனுமநிலஉறுதி செய்யப்பவேண்டுமஎன்விழைவோடஒவ்வொரநொடி நேரத்தையுமஎண்ணி எண்ணி செலவிட்டவருகிறதஇந்அரசு எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

webdunia photo
WD
செ‌ன்னை கோ‌ட்டை கொ‌த்தள‌த்த‌ி‌ல் தேசியக்கொடியஏற்றிவைத்து ‌முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உரையாற்றினார். அப்போதஅவரகூறியதாவது:

இந்க‌ஸ்‌ட் திங்கள் 15ஆமநாளஏறத்தாழ 200 ஆண்டுகளநமதநாட்டஅடிமைப்படுத்தி ஆண்ஆங்கிலேயர்களவெளியேறிநாள். நமதநாட்டநாமஆளுமஉரிமபெற்உன்னதமாநாள். தாயினமணிக்கொடி பாரீர். அததாழ்ந்தபணிந்தபுகழ்ந்திவாரீரஎன்மகாகவி பாரதியாரபாடலநாமஇன்றுமஇதயத்திலஒலி அலைகளாக்கி அந்தேசிகொடிக்கவணக்கமசெலுத்திடுமதிருநாள்.

இந்நன்னாளில் 18 ஆண்டுகளாஎனநெஞ்சசுட்டெரித்துககொண்டிருந்கவலைக்கமாமருந்தாகர்நாடதலைநகராபெங்களூரு‌விலதிறக்கப்படாமலஇருந்அய்யனதிருவள்ளுவரசிலையஅருமசகோதரரகர்நாடமுலமைச்சரஎடியூரப்பாவினசீரிஒத்துழைப்பினபயனாகடந்த 9ஆ‌ம் தேதி நடைபெற்மாபெருமவிழாவிலதிறந்தவைத்தேன்.

அந்மனநிறைவோடு, திராவிமொழி குடும்பத்தினமுக்கிமொழிகளிலஒன்றாகிபுகழ்மிக்கவிஞரசர்வக்ஞரதிருஉருசிலையசென்னையிலகடந்த 13ஆ‌ம் தேதி கர்நாடமுதலமைச்சரஎடியூரப்பதிறந்தவைத்தார்.

தமிழகம், கர்நாடகமஆகிஇரமாநிமக்களிடையநல்லுறவதழைக்கசசெய்திடுமதிருப்பணிகளநிறைவேற்றிமனநிறைவோடஇன்று 13-வதமுறையாஇந்கோட்டகொத்தளத்திலதேசிய‌க் கொடியஏற்றி வைத்தசுதந்திதிஉரையநிகழ்த்துவதிலநானஉவகமிகொள்கிறேன்.

நமதநாட்டசுதந்திரத்தமீட்டிஉடலபொருளஆவி அனைத்தையுமஇழந்தியாசுடர்களுக்கதமிழமக்களசார்பிலஎனதவீவணக்கங்களஉரித்தாக்குகிறேன். கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதமஏந்தாமலஅகிம்சயுத்தமநடத்தி வெள்ளஏகாதிபத்தியத்தவிரட்டிஅண்ணலகாந்தியடிகளதமிழமண்ணநேசித்தவர்.

14 முறதமிழகத்துக்கவந்காந்தியடிகளுக்கவிடுதலஇயக்கத்துக்காபோரமுறைகளவகுப்பதிலதமிழகமஒரகளமாகவபயன்பட்டிருக்கிறதஎன்பதவரலாறஎடுத்துரைக்கிறது. விடுதலபோர்க்களத்திலதியாமுத்திரைகளபதித்தமிழகமநாடசுதந்திரமபெற்றபினசுதந்திபோராட்தியாகிகளுக்கதிருஉருசிலைகள், மணிமண்டபங்களபோன்நினைவுச்சின்னங்களையுமஏராளமாஅமைத்ததியாகிகளபோற்றி வருகிறது.

சுதந்திபோராட்தியாகிகளுக்கு 15.8.97 முதலவழங்கப்பட்ஓய்வூதியமமாதமூ. 3 ஆயிரத்தூ. 4 ஆயிரமஎன்றும், அவர்களினவாரிசுகளுக்கவழங்கப்பட்குடும்ஓய்வூதியமமாதமூ. 1,500 என்பதூ. 2 ஆயிரமன 1.5.2007 முதலஇந்அரசஉயர்த்தி வழங்கி வருகிறது.

இந்ஆண்டபேரறிஞரஅண்ணாவினநூற்றாண்டவிழஎன்பதையும், தியாகி கக்கனினநூற்றாண்டவிழஎன்பதையுமமனதிலகொண்டசுதந்திபோராட்தியாகிகளுக்கதற்போதவழங்கப்பட்டவருமஓய்வூதியமமாதமூ. 4 ஆயிரமஎன்பதூ. 5 ஆயிரமஎன்றுமஅவரதவாரிசுகளுக்கவழங்கப்பட்டவருமகுடும்ஓய்வூதியமமாதமூ. 2 ஆயிரமஎன்பதமாதமூ. 2,500 என்றும் 1.9.2009 முதலஉயர்த்தி வழங்கிஇந்அரசமுடிவசெய்துள்ளது.

தமிழஅரசியலிலதன்மாஉணர்வுகளமீட்டி எழுச்சியஏற்படுத்திஅறிவஆசான், இந்ஆண்டினநூற்றாண்டவிழவேந்தரபேரறிஞரஅண்ணதொடர்ந்தசுட்டிககாட்டி வந்பொறுப்புணர்ச்சியோடி.ு.க. அரசதமிழமக்களினவாழ்க்கதரத்தஉயர்த்திபல்வேறதிட்டங்களதொடர்ந்தசெயல்படுத்தி வருகிறது.

2006-க்குபபிறகஇதுவரபுதிவரிகளஎதுவுமவிதிக்கப்படாமலபல்வேறவரிச்சலுகைகளவழங்கி இந்தியாவிலஎந்ஒரமாநிலமுமநிறைவேற்றாபுதிதிட்டங்களநிறைவேற்றி தமிழமக்களினஅரசியலசமூபொருளாதாநிலைகளஇந்அரசமேம்படுத்தி வருகிறது.

1 ரூபாய்க்கு 1 கிலஅரிசி வழங்குமதிட்டம், ஏழபெண்களினதிருமணங்களுக்கூ. 20 ஆயிரமஉதவி வழங்குமதிட்டம், கர்ப்பிணி பெண்களஊட்டச்சத்தபெூ. 6 ஆயிரமஅளிக்குமதிட்டம், 50 வயதகடந்துமதிருமணமாகாஏழபெண்களுக்கமாதமூ. 400 வழங்குமதிட்டமபல்வேறதிட்டங்களஇந்அரசசெய்தவருகிறது.

இலவவண்ணததொலைக்காட்சி பெட்டி வழங்குமதிட்டம், எரிவாயஇணைப்புடனஇலவஅடுப்புகளவழங்குமதிட்டம், 1 லட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ஏழவிவசாதொழிலாளர்கள்- விவசாயிகளகுடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கரஇலவநிலமவழங்கிதிட்டம், 6 லட்சத்து 73 ஆயிரத்து 486 ஏழகுடும்பங்களுக்கஇலவவீட்டுமனபட்டாக்களவழங்கிதிட்டத்தையுமஇந்அரசநிறைவேற்றியுள்ளது.

ூ. 7 ஆயிரமகோடி கூட்டுறவுக்கடனதள்ளுபடி செய்திட்டம், விவசாயி கடனமுறையாதிருப்பி செலுத்தினாலபயிர்க்கடனுக்கஅறவவட்டி ரத்தசெய்யுமதிட்டம், பண்ணசாரகடன்களுக்கவட்டி, அபராவட்டி தள்ளுபடி செய்யுமதிட்டமஉள்பஎண்ணற்திட்டங்களஇந்அரசநிறைவேற்றி உள்ளது.
காமராஜரபிறந்நாளகல்வி வளர்ச்சி நாளபிறப்பித்சட்டமதமிழசெம்மொழி அறிவிக்கப்பட்டு, செம்மொழி தமிழாய்வமையமசென்னையிலஅமைக்கப்பட்டதுடனதைத்திங்களமுதலநாளதமிழபுத்தாண்டதொடங்குமநாளஎன்சட்டத்தையுமஇந்அரசுதானகொண்டவந்துள்ளது.
அரசஊழியர்களுக்கு 4 ஆண்டுகளிலூ. 2 லட்சமவரமருத்துஉதவி வழங்குமபுதிமருத்துகாப்பீட்டதிட்டம், 1 கோடி குடும்பங்களபயன்பெறுமஉயிரகாக்குமஉயரசிகிச்சைக்காகலைஞரகாப்பீட்டதிட்டமஆகியவநடைமுறைப்படுத்தப்பட்டதரமாமருத்துவசதிகளகிடைக்ஆவசெய்யப்பட்டுள்ளது.

3 லட்சத்து 44 ஆயிரமஇளைஞர்களுக்கஅரசுததுறைகளிலபணி நியமனங்கள், 2 லட்சத்து 13 ஆயிரத்து 692 பேருக்கவேலவாய்ப்பவழங்குமூ. 38 ஆயிரத்து 941 கோடி முதலீட்டில் 32 புதிதொழிற்சாலைகளஅமைக்குமதிட்டத்தையுமஇந்அரசுதானகொண்டவந்துள்ளது.

கோட்டூர்புரத்திலஉலதரத்திலூ. 166 கோடியிலஅண்ணநூற்றாண்டமாநிநூலகமும், அரசினரதோட்வளாகத்திலூ. 450 கோடி செலவிலபுதிசட்டமன்தலைமசெயலகமகட்டுமபணியுமஇந்ஆட்சியில்தானநடக்கிறது.

ூ. 100 கோடி செலவிலஅடையாறபூங்கா, சென்னகுடிநீரபிரச்சனையதீர்க்மீஞ்சூரிலும், நெம்மேலியிலுமகடலநீரகுடிநீராக்குமதிட்டம், ஜப்பானநாட்டநிதி உதவியுடனூ. 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலசென்னையிலமெட்ரஇரயிலதிட்டம், சென்னதுறைமுகம்-மதுரவாயலஇடையேயாபறக்குமசாலதிட்டம், ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டமஆகிதிட்டங்களவிரைவிலபயனஅளிக்குமவகையிலநிறைவேற்றப்படுகின்றன.

இலங்கைபபோரிலபாதிக்கப்பட்தமிழமக்களுக்கஉததமிழஅரசவிடுத்வேண்டுகோளஏற்றதமிழமக்களவழங்கிூ. 52 கோடி நிதி உதவியிலஇருந்தஇதவரை 4 கட்டங்களிலூ. 38 கோடியே 83 லட்சமமதிப்பிலாஅரிசி, பருப்பு, துணி உள்பபல்வேறபொருட்களதமிழஅரசசார்பிலஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இததவிஇலங்கதமிழமக்களினநிவாரஉதவிக்காபிரதமரமன்மோகன்சிஙஅறிவித்ூ. 500 கோடியுடனதமிழஅரசினசார்பிலூ. 25 கோடி நிதி உதவி அளிக்கப்படுமஏற்கனவஅறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞரகாப்பீட்டதிட்டத்தகடந்த 23ஆ‌மதேதி சென்னையிலதொடங்கி வைத்மத்திமக்களநல்வாழ்வுததுறை அமை‌ச்ச‌ரகுலாம்நபி ஆசாதகூறும்போது, ஒவ்வொரசாமானிமனிதனினவீட்டவாசலுக்குமசென்றடையததக்வகையிலஇந்திட்டமவடிவமைக்கப்பட்டுள்ளதஎன்றகூறியதுடனமருத்துசேவவழங்குவதிலதமிழ்நாடமற்மாநிலங்களுக்கமுனமாதிரியாதிகழ்கிறதஎன்றபாராட்டி உள்ளார்.

இதபோலஉச்ச நீதிமன்தலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணனுமநீதித்துறைக்கதமிழஅரசஅதிநிதி ஒதுக்கி உள்ளதபாராட்டி இருக்கிறார். 13-வதநிதி ஆணையத்தினதலைவரடாக்டரவிஜயகேள்கரபாராட்டுமபோது, தேசிஊரவேலவாய்ப்பதிட்டத்தசிறப்பாசெயல்படுத்தி திண்டுக்கல், சிவகங்கை, கடலூரஆகிய 3 மாவட்டங்களுக்கதேசிவிருதபெற்றுள்தமிழகமமற்மாநிலங்களெல்லாமபின்பற்றப்பவேண்டிமுன்னோடி மாநிலமாதமிழகமவிளங்கிககொண்டிருக்கிறதஎன்றபாராட்டியுள்ளார். இப்படி பலரதபாராட்டுக்களையுமபுகழுரைகளையுமதமிழஅரசதொடர்ந்தபெற்றவருகிறது.

நம்நாடபெற்றுள்சுதந்திரத்தினபயன்களதமிழமக்களுக்ககுறிப்பாஏழைகளுக்கதடையின்றி கிடைக்வேண்டும், அவர்களவாழ்வமேலுமவளம்பெவேண்டும், சமூக, அறிவியல், பொருளாதாநிலைகளிலதொடர்ந்தமுன்னேறி எல்லவகையிலுமஇந்தியாவிலதமிழகமமுதலமாநிலமஎனுமநிலஉறுதி செய்யப்பவேண்டுமஎன்விழைவோடஒவ்வொரநொடி நேரத்தையுமஎண்ணி எண்ணி செலவிட்டவருகிறதஇந்அரசஎன்பதநீங்களநன்கஅறிவீர்களஎன்நம்பிக்கையோடஇத்தகைபணிகளதொடஇடைவிடாதஉழைப்போமஇத்திருநாளிலசூளுரைத்ததமிழமக்களுக்கமீண்டுமசுதந்திதிநல்வாழ்த்துக்களதெரிவித்துககொள்கிறேன்.

இவ்வாறமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி பேசினார்.