இ‌ந்‌தியா‌வி‌ல் த‌மிழக‌ம் முத‌லிட‌ம் பெற உழை‌க்‌கிறோ‌ம்: கருணாநிதி சுத‌ந்‌திர ‌தின உரை

webdunia photo
WD
செ‌ன்னை கோ‌ட்டை கொ‌த்தள‌த்த‌ி‌ல் தேசியக்கொடியஏற்றிவைத்து ‌முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உரையாற்றினார். அப்போதஅவரகூறியதாவது:

இந்க‌ஸ்‌ட் திங்கள் 15ஆமநாளஏறத்தாழ 200 ஆண்டுகளநமதநாட்டஅடிமைப்படுத்தி ஆண்ஆங்கிலேயர்களவெளியேறிநாள். நமதநாட்டநாமஆளுமஉரிமபெற்உன்னதமாநாள். தாயினமணிக்கொடி பாரீர். அததாழ்ந்தபணிந்தபுகழ்ந்திவாரீரஎன்மகாகவி பாரதியாரபாடலநாமஇன்றுமஇதயத்திலஒலி அலைகளாக்கி அந்தேசிகொடிக்கவணக்கமசெலுத்திடுமதிருநாள்.

இந்நன்னாளில் 18 ஆண்டுகளாஎனநெஞ்சசுட்டெரித்துககொண்டிருந்கவலைக்கமாமருந்தாகர்நாடதலைநகராபெங்களூரு‌விலதிறக்கப்படாமலஇருந்அய்யனதிருவள்ளுவரசிலையஅருமசகோதரரகர்நாடமுலமைச்சரஎடியூரப்பாவினசீரிஒத்துழைப்பினபயனாகடந்த 9ஆ‌ம் தேதி நடைபெற்மாபெருமவிழாவிலதிறந்தவைத்தேன்.

அந்மனநிறைவோடு, திராவிமொழி குடும்பத்தினமுக்கிமொழிகளிலஒன்றாகிபுகழ்மிக்கவிஞரசர்வக்ஞரதிருஉருசிலையசென்னையிலகடந்த 13ஆ‌ம் தேதி கர்நாடமுதலமைச்சரஎடியூரப்பதிறந்தவைத்தார்.

தமிழகம், கர்நாடகமஆகிஇரமாநிமக்களிடையநல்லுறவதழைக்கசசெய்திடுமதிருப்பணிகளநிறைவேற்றிமனநிறைவோடஇன்று 13-வதமுறையாஇந்கோட்டகொத்தளத்திலதேசிய‌க் கொடியஏற்றி வைத்தசுதந்திதிஉரையநிகழ்த்துவதிலநானஉவகமிகொள்கிறேன்.

நமதநாட்டசுதந்திரத்தமீட்டிஉடலபொருளஆவி அனைத்தையுமஇழந்தியாசுடர்களுக்கதமிழமக்களசார்பிலஎனதவீவணக்கங்களஉரித்தாக்குகிறேன். கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதமஏந்தாமலஅகிம்சயுத்தமநடத்தி வெள்ளஏகாதிபத்தியத்தவிரட்டிஅண்ணலகாந்தியடிகளதமிழமண்ணநேசித்தவர்.

14 முறதமிழகத்துக்கவந்காந்தியடிகளுக்கவிடுதலஇயக்கத்துக்காபோரமுறைகளவகுப்பதிலதமிழகமஒரகளமாகவபயன்பட்டிருக்கிறதஎன்பதவரலாறஎடுத்துரைக்கிறது. விடுதலபோர்க்களத்திலதியாமுத்திரைகளபதித்தமிழகமநாடசுதந்திரமபெற்றபினசுதந்திபோராட்தியாகிகளுக்கதிருஉருசிலைகள், மணிமண்டபங்களபோன்நினைவுச்சின்னங்களையுமஏராளமாஅமைத்ததியாகிகளபோற்றி வருகிறது.

செ‌ன்னை| Webdunia|
சமூக, அறிவியல், பொருளாதாநிலைகளிலதொடர்ந்தமுன்னேறி எல்லவகையிலுமஇந்தியாவிலதமிழகமமுதலமாநிலமஎனுமநிலஉறுதி செய்யப்பவேண்டுமஎன்விழைவோடஒவ்வொரநொடி நேரத்தையுமஎண்ணி எண்ணி செலவிட்டவருகிறதஇந்அரசு எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
சுதந்திபோராட்தியாகிகளுக்கு 15.8.97 முதலவழங்கப்பட்ஓய்வூதியமமாதமூ. 3 ஆயிரத்தூ. 4 ஆயிரமஎன்றும், அவர்களினவாரிசுகளுக்கவழங்கப்பட்குடும்ஓய்வூதியமமாதமூ. 1,500 என்பதூ. 2 ஆயிரமன 1.5.2007 முதலஇந்அரசஉயர்த்தி வழங்கி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :