தொடர்புடைய செய்திகள்
- அம்மா உணவகத்தை சரிசெஞ்சாச்சு.. அடுத்தது மழைநீர் சேமிப்பு திட்டம் தான்.. தவெக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?
- தவெக பக்கம் தாவும் திமுக முக்கிய நிர்வாகிகள்!.. முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!..
- விஜய் முதல்வரான முதல் நாள் தரக்குறைவாக விமர்சனம்.. மாரிதாஸ் அதிரடி கைது...
- விஜயை திட்டி வீட்டிலேயே அவமானப்பட்டேன்!.. மொக்கை வாங்கிய போஸ் வெங்கட்!...
- காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டை விஜய் கொடுத்தது ராஜதந்திரமா? திமுகவின் கமெண்ட் என்ன?
தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ தவெகவில் ஐக்கியம்.. பிரேமலதா அதிர்ச்சியா?
திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் அருண் சுப்ரமணியன் அவர்கள், தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவருக்கு கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்கள் சார்பில் இதயம் கனிந்த மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேமுதிக சார்பில் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ-வாக மக்கள் பணியாற்றிய அருண் சுப்ரமணியன், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அரசியல் பாதையில் தனது பயணத்தை தொடங்கியவர் ஆவார். தற்பொழுது அவர் தமிழக முதல்வர் மற்றும் தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் இணைந்து, தனது மக்கள் சேவையை தொடர முடிவெடுத்துள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அண்ணன் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் இந்த இணைவு நிகழ்ந்துள்ளது. தூய்மையான மற்றும் நேர்மையான மாற்று அரசியலை நோக்கி பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, டாக்டர் அருண் சுப்ரமணியன் போன்ற அனுபவமிக்க மக்கள் பிரதிநிதிகளின் வருகை மேலும் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
கட்சியின் சார்பில் அவரை அன்புடன் வரவேற்று, மக்கள் சேவையில் அவரது பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
