சிபிசிஐடி விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்: விஷ்ணுபிரியா தந்தை பேட்டி

Bala| Last Updated: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (13:15 IST)
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் சிபிசிஐடி விசாரணையே போதும். சிபிஐ விசாரணை தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து விஷ்ணுபிரியா தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், சிபிசிஐடி நடுநிலையுடன் விசாரிக்கும் என்ற அறிவிப்பை நான் மதிக்கிறேன். சிபிசிஐடி விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :