வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 9 ஜனவரி 2016 (16:13 IST)

கருணாநிதி வீட்டில் வேதமந்திரங்கள் : வைரல் வீடியோ

திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் வேத மந்திரங்கள் ஓதப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
கலைஞர் கருணாநிதியின் எழுத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ராமானுஜர். அந்த தொடரை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட, கருணாநிதியின் அனுமதியை கேட்டுப்பெற தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, அவரை அவரின் கோபாலபுரத்து வீட்டிற்கு சமீபத்தில் வந்தார்.
 
அவர்  வேதம் ஓதுபர்வகளையும் தன்னோடு அழைத்து வந்தார். அந்த சந்திப்பில் அவர்கள் வேதம் ஓத, அதை கலைஞர் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சி வீடியோவாக வெளிவந்து சமூக வலைத்தளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது.
 
ஏனெனில் கருணாநிதி ஒரு பகுத்தறிவுவாதி மற்றும் நாத்திகர். அவர் வீட்டில் வேத மந்திரங்கள் ஓதப்படுவது பார்ப்பதற்கு ஆச்சர்யமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..

 
 

கடவுள் இல்லை என்று சொன்ன நாத்திக பகுத்தறிவு " பப்பரக்கா " என்று பல்லிளித்த நேரத்தில் எடுத்த வீடியோ. நம்புங்க. இது கருணாநிதி வீடு தான்.

Posted by சரவணன் சிவதாணு on Friday, January 8, 2016