சீருடை பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Last Modified சனி, 17 ஏப்ரல் 2021 (17:40 IST)

சீருடைப் பணியாளர்களுக்கான உடல்தகுதி தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நடக்க இருந்த உடல்தகுதித் தேர்வு நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :