நடிகர் விஜய் சிறுவயதிலிருந்தே சொகுசாக வளர்ந்தவர். அவர் எப்போது என்ன கேட்டாலும் கிடைக்கும் குடும்பம் அவருடையது. பிரபல இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே செல்ல மகன் விஜய். விஜய் நடிகரான பின்னர் அவரின் வாழ்க்கை இன்னும் சொகுசாக மாறியது.. ஏனெனில் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் அவருக்கென ஒரு பிரத்தியோக ஏசி கேரவன் எப்போதும் இருக்கும். ஷாட்டில் நடித்துவிட்டு அடுத்த நிமிடமே கேரவனுக்கு போயிடுவார்.. அடுத்த ஷாட் ரெடி என்றால் மட்டுமே...