தொடர்புடைய செய்திகள்
- அந்த ரெண்டு கட்சிகிட்ட விஜய் ஆதரவு கேட்கக் கூடாது!.. டிமாண்ட் வைப்பாங்க!.. பிஸ்மி டிவிட்!...
- யார் ஜெயிப்பா?. அப்பவே சொன்ன பூஜா ஹெக்டே.. வெட்கப்படும் விஜய்!.. கியூட் வீடியோ!...
- விஜய்க்கு ஆதரவு கிடைக்காவிட்டால் திமுக ஆட்சி அமைக்குமா?!.. ஒரு அலசல்!..
- தேர்தலை புறக்கணித்த நாங்குநேரியில் விஜய்க்கு ஓட்டு!.. இது செம அப்டேட்!...
- முதல்வராக பதவியேற்க தேதி குறித்த விஜய்!.. பரபரக்கும் தவெக!..
திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்யும் விஜய்!.. அங்கு போட்டியிடுவது யார் தெரியுமா?..
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றநிலையில் கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கம் முதலே தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வந்தது.
ஒருகட்டத்த்ல் தொடர்ந்து தவெகவே முதலிடத்தில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி என அறிவிக்கப்பட்டது. எனவே, தவெக தலைவர் முதலமைச்சர் பதவியில் அமரவிருக்கிறார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் விஜய் தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அரசியல் விதிமுறைப்படி அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். அதோடு, லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கவும் விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.