1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 26 மே 2016 (08:29 IST)

தமிழக சபாநாயகர் - துணை சபாநாயகர் யார்?

தமிழக சபாநாயகர் - துணை சபாநாயகர் யார்?

தமிழக சட்டசபைக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூன் 3 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.


 

 
தமிழக சட்டசபை  சபாநாயகர் பதவிக்கு தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்