என் உயிருக்கு நீதிபதிகளால் ஆபத்து: வழக்கறிஞரின் வாட்ஸ் அப் அலரல்


Suresh| Last Updated: செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (13:04 IST)
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகயாக இருந்த வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் தனது உயிருக்கு நீதிபதிகளால் ஆபத்து இருப்பதாகக் கூறி வாட்ஸ் அப் பதிவை வெளியிட்டுள்ளார்.


 
"வணக்கம் நண்பர்களை நான் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் பேசுகிறேன். பத்திரிகை நண்பர்களை மிரட்டுவதும், என்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு வாட்ஸ் அப் மெசேஜை உங்களுக்கு நான் கொடுத்திருந்தேன்...."
 
என்று தொடங்கும் அந்த வாட்ஸ் அப் பதிவில் நீதிபதிகள் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நீதிபதிகள் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது உயிருக்கு நீதிபத்களால் ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வைரலாக பரவி வரும் அந்த வாட்ஸ் அப் பதிவு,
 
 


இதில் மேலும் படிக்கவும் :