ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்

K.N.Vadivel|
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்தார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிதழை அவருக்கு நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு வருகை தருவதாக இளங்கோவன் புன்னகையோடு தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதில் மேலும் படிக்கவும் :