1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (04:48 IST)

தமாகா-வுக்கு தமிழிசை சவுந்திரராஜன் அழைப்பு

தமாகா-வுக்கு தமிழிசை சவுந்திரராஜன் அழைப்பு

பாஜக கூட்டணியில் தமாகா இடம் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
 

 
பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாஜக தேர்தல் உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சின் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
 
அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக கூட்டணியில் தமாகா இடம் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.