வாகனத்தில் திடீரென பற்றிய தீ... தீயை அணைந்த ரியல் சிங்க பெண் ! வைரல் வீடியோ

petrol fire
sinoj kiyan| Last Modified செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (19:30 IST)
வாகனத்தில் திடீரென பற்றிய தீ... தீயை அணைந்த ரியல் சிங்க பெண் !

வாகனத்தில் ஆண் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து பெட்ரோல் நிரம்புவதற்காக பெட்ரோல் பங்கில்
காத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவரது பைக்கில் தீ பற்றியது.

அப்போது அவர் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவருக்கு அருகில் நின்றிருந்த மக்களும் பெட்ரோல் நிரப்புவதற்காக நின்றிருந்தவர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர்.


ஆனால், அருகிலேயே பெட்ரோல் இருந்ததால் தீ விரைவாகப் பரவிய்னல பெரிய பாதிப்பு உண்டாகும் என்பதை அறிந்த அங்கிருந்த ஒரு பெண் எந்த பயமும் இல்லாமல் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைத்தார்.

இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த ரியல் சிங்கப் பெண்ணுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த விடியோவை பாடலாசிரியர் விவேக் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனத்தில் திடீரென பற்றிய தீ... தீயை அணைந்த ரியல் சிங்க பெண் !


இதில் மேலும் படிக்கவும் :