தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!


தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை முதல் 10 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :