சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கைது !!

pyush manush
sinoj kiyan| Last Modified புதன், 26 பிப்ரவரி 2020 (17:37 IST)
சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கைது !!

வீட்டின் உரிமையாளர் ஆயிஷா குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுத்து, தன்னைத் தாக்கி வீட்டை அபகரிக்க முயன்றதாக
வீட்டு உரிமையாளர்
ஆயிஷா குமாரி அளித்த புகாரின் அடிப்படையில், சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :