1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (13:32 IST)

ரஜினி - அழகிரி ரகசிய சந்திப்பு

ரஜினி - அழகிரி ரகசிய சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், மு.க. அழகிரி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சந்திப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு மு.க. அழகிரி தனது மனைவி காந்தியுடன் சென்றதாக அங்கு சுமார் 30 நிமிடம் ரஜினிகாந்திடம் பேசியதாக கூறப்படுகிறது.