வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 17 மார்ச் 2016 (23:21 IST)

திமுக கூட்டணியில் நாடாளும் மக்கள் கட்சி

திமுக கூட்டணியில் நாடாளும் மக்கள் கட்சி

திமுக கூட்டணியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சியும் இணைய உள்ளது. 
 

 
தமிழக சட்டப் பேரவை தேர்தல் மேம 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக, ஆதிமுக கூட்டணிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகிறது.
 
தற்போது, திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இக்கூட்டணியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சியும் இணைய உள்ளது.