கிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் காரணமாக கொலை !

sinoj| Last Modified சனி, 6 ஜூன் 2020 (23:21 IST)

சென்னை வில்லிவாக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன் விரோதம் காரணமாக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் பஜனைகோயில் தெருவில் வசித்து வந்தவர் ஷாஜகான். இவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷ், ஆகாஷ்,
உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :