தேர்தல் ஆணையத்தில் முதல் கட்சியாக அனுமதி பெற்ற மநீம!

makkal neethi
தேர்தல் ஆணையத்தில் முதல் கட்சியாக அனுமதி பெற்ற மநீம!
siva| Last Updated: திங்கள், 1 மார்ச் 2021 (21:07 IST)
தேர்தல் பிரசாரம் செய்ய முதல் கட்சியாக காவல்துறையிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனுமதி பெற்று உள்ளது

தமிழகத்திலேயே முதல் கட்சியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மார்ச் 3-ஆம் தேதி முதல் கமல்ஹாசன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கி அது குறித்த அறிக்கையை மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ:இதில் மேலும் படிக்கவும் :