தொடர்புடைய செய்திகள்
- கோர்ட்டில் கேஸ் போட்ட திமுக!.. விஜய் கரூருக்கு போக முடியுமா?.. இன்னைக்கு தெரியும்..
- தந்தை, 5 வயது சிறுவன் வெட்டிக்கொலை!.. நெல்லையில் அதிர்ச்சி....
- 5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்!.. 200 பேருந்தில் வந்து தவெகவில் இணையும் அதிமுகவினர்!...
- குப்பைகளை கொட்டினால் செய்வினை வைக்கப்படும்!.. போர்டு வச்சது யாரு?!...
- மனைவி, மகளை கொன்று தந்தை தற்கொலை!.. தர்மபுரியில் அதிர்ச்சி...
பால் விலை உயர்கிறது!.. பொதுமக்கள் அதிர்ச்சி!.. முகவர்கள் கண்டனம்..
தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை தற்போது லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆரோக்யா பாலின் விலை ஜூலை 9ம் தேதியான நாளை முதல் அரை லிட்டருக்கு இரண்டு ரூபாயும், ஒரு லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் அரை லிட்டர் ஆரோக்யா தயிரின் விலையும் ரூ.2 உயர்கிறது. ஆரோக்யா மட்டுமில்லாமல் பிற தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
பால் உற்பத்தி பாதிப்பு, தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது
. இது மகளிர்க்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் முகவர்கள் முகவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.