திமுக, தேமுதிக கூட்டணி குறித்து நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ்


Caston| Last Updated: செவ்வாய், 8 மார்ச் 2016 (16:00 IST)
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளன.
 
இந்த கூட்டணி குழப்பங்கள் விஜயகாந்த் எடுக்கும் தீர்க்கமான முடிவில் சரியாகிவிடும். ஆனால் அவரோ கூட்டணி குறித்து அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-வை தன் பக்கம் இழுக்க திமுக செய்துவரும் முயற்சிகளை கலாய்த்து இணையவாசிகள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
 
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் திமுக, தேமுதிக கூட்டணி குறித்து நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் உங்கள் பார்வைக்கு:-

 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......
 இதில் மேலும் படிக்கவும் :